சென்னையில் எந்தப் படம் டாப்..? குடியரசு தின ரிலீஸ் படங்களின் வசூல் விவரம்..!

Asianet News Tamil  
Published : Jan 27, 2018, 10:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
சென்னையில் எந்தப் படம் டாப்..? குடியரசு தின ரிலீஸ் படங்களின் வசூல் விவரம்..!

சுருக்கம்

chennai box office top movie

இந்த வாரம் குடியரசு தின ஸ்பெஷலாக நடிகர் உதயநிதி நடித்த  நிமிர், 
அனுஷ்கா நடித்த பாகமதி, மற்றும் பல்வேறு சர்ச்சைகளையடுத்து  நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள 'பத்மாவத்' ஆகிய படங்கள் வெளியானது.  

இந்த மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது எனினும், பல சர்ச்சைகள், கலவரங்கள், போராட்டங்களை தாண்டி வெளியான 'பத்மாவதி' திரைப்படத்திற்கு அனைவர் மத்தியிலும் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தற்போது இந்த மூன்று படங்களின் சென்னை வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.  

நிமிர் திரைப்படம் - ரூ. 24 லட்சம்
பாகமதி திரைப்படம் - ரூ. 37 லட்சம்
பாலிவுட் படமான பத்மாவத் திரைப்படம்  ரூ. 52 லட்சம்

தொடர்ந்து சனி, ஞாயிறு என விடுமுறை நாட்கள் என்பதால், அனைத்து திரைப்படங்களும் நல்ல வசூல் செய்யும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அச்சு அசல் மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருக்கும் மகன்! ஜாய் கிரிசில்டா பகிர்ந்த "ஜூனியர் மாதம்பட்டி" வைரல் போட்டோ!
Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa