விக்ரம் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்..!

 
Published : Jan 02, 2018, 06:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
விக்ரம் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்..!

சுருக்கம்

celebrities has paid tribute to actor vikram father

நடிகர் விக்ரமின் தந்தை வினோத் ராஜ், கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி மாலை திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டு, மரணமடைந்தார். இவருக்கு வயது 80. இவர் விஜய் நடித்த கில்லி மற்றும் திருப்பாச்சி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவருடைய இறுதிச் சடங்கு நேற்று மகாலிங்கபுரத்தில் அமைத்துள்ள அவருடைய வீட்டில் நடந்தது. புத்தாண்டு என்பதால் ஒரு சில பிரபலங்கள் மட்டுமே நேற்று அவரது வீடுக்கு வந்து,  உடலுக்கு அஞ்சலி செலுத்தினராம். 
விக்ரமின் தந்தை உடலுக்கு, இயக்குனர் பாலா, இயக்குனர் பாரதி ராஜா, விஜயின் மனைவி சங்கீதா, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் தரணி, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள்:

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!