BTS உறுப்பினர் ஜின் தோசை சாப்பிடுகிறாரா? 8 மில்லியனை தொட்ட இன்ஸ்டா போஸ்ட்!

Published : Jun 28, 2022, 04:31 PM ISTUpdated : Jun 28, 2022, 06:21 PM IST
BTS உறுப்பினர் ஜின் தோசை சாப்பிடுகிறாரா? 8 மில்லியனை தொட்ட இன்ஸ்டா போஸ்ட்!

சுருக்கம்

BTS உறுப்பினர் ஜின், 'தோசை' சாப்பிடும் படம் வைரலானதை அடுத்து, இந்திய உணவுப் பிரியர்களை விவாதத்தில் இறங்கினர்.

அதிக ரசிகர் கொண்ட BTS குழுவின் முக்கிய உறுப்பினரான ஜின் தற்போது தென் கொரியாவின் ஜெஜு தீவுகளில் விடுமுறையில் இருக்கிறார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட படங்களை அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் பதிவிடுவது உண்டு. இந்த படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் அவர் தனது பயணத்தின் படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.  அந்தவகையில் கடற்கரை போட்டோக்களையம், இயற்கை காட்சிகளையும் அவ்வப்போது பகிரும் இவர், தற்போது உணவகத்திலிருந்து வெளியிட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தென் கொரிய இசைக்குழு BTS  இசைக்குழு  கிம் சியோக்ஜின், ஜின் என அழைக்கப்படும் கிம் சியோக்ஜின், இன்ஸ்டாகிராமில்  உணவுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்தார்.  அவரது தட்டில் இருப்பது தோசை தான் என்கிற விவாதம் எழுந்தது.  நீளமான கேக் போன்ற உணவு பார்த்த இந்திய உணவுப் பிரியர்களுக்குத்அந்த  பகிர்ந்த படங்களைப் பகிர்ந்து விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்..

மேலும் செய்திகளுக்கு... படப்பிடிப்பை முடித்த 'தலைநகரம் 2' படக்குழு !
 

மேலும் செய்திகளுக்கு.. முன்னாள் சிபிஐ அதிகாரிகளுடன் இணைந்த மாதவன்..உச்சம் தொடும் 'ராக்கெட்ரி : : தி நம்பி எஃபெக்ட்!

தென்னிந்திய மசாலா தோசையுடன் ஒப்பிட்டு சிலரும், மிகவும் தட்டையாக இருந்ததால் தோசையாக இருக்க முடியாது என்று சிலரும் சுட்டிக்காட்டினர். உண்மையில் கால்ச்சி அல்லது கட்லாஸ் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு கொரிய மீன் என பலர் கூறுகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?