
தனது மனைவி ஸ்ரீ தேவி இறந்ததும் போனி கபூர் குழந்தை போல் தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தார் என நடிகர் அத்னான் சித்திக்கி தெரிவித்துள்ளார்
ஸ்ரீ தேவி கடைசியாக நடித்த படம் மாம்.அதில் அவருடைய கணவராக நடித்தவர் பாகிதானை சேர்ந்த அத்னன் சித்தக்கி.ஐவரும் மோஹித் மர்வாவி திருமணத்தில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்று இருந்தார்.
ஸ்ரீ தேவி இறப்பு குறித்து, ஒரு செய்தியாளர் உறுதி செய்ய அத்னன் சித்தக்கிக்கு கால் செய்தாராம்...
உடனே அவர் ஸ்ரீ தேவி தங்கிருந்த ஓட்டலுக்கு சென்றாராம்.இது குறித்து அவர் சொன்னது.."ஸ்ரீ தேவி தங்கியிருந்த ஹோட்டலை அடைந்த போது,அங்கு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருந்தனர்.
பின்னர் ஒரு மணி நேரமாக நான் லாபியில் காத்திருந்தேன்....போனியை சந்தித்த அத்னன்
ஒரு மணி நேரத்திற்கு பிறகு போனியை சந்தித்த அத்னன்,போனிக்கு அறுதல் சொல்லவே முடியவில்லை....அந்த அளவிற்கு தொடர்ந்து அழுதுக்கொண்டே இருந்தாராம்.
காலை 5 மணி வரை நான் போனியுடன் தான் இருந்தேன்...பிறகு அவர் சிறிது நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால்,அங்கிருந்து கிளம்பினேன் என தெரிவித்து உள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன் திருமணத்தில் சந்தித்த அவரை,தற்போது இறந்துவிட்டார் என்று நினைக்கும் போது மிகவும் வேதனை அளிக்கிறது...
அவருடன் நடித்த அனுபவம் என்னால் மறக்க முடியாது என தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.