அந்த இடத்தில் பளீச் டாட்டூ... வெட்கமே இல்லாமால் போட்டோ வெளியிட்ட பாலிவுட் நடிகை... ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்...!

Published : Jan 12, 2020, 04:00 PM IST
அந்த இடத்தில் பளீச் டாட்டூ... வெட்கமே இல்லாமால் போட்டோ வெளியிட்ட பாலிவுட் நடிகை... ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்...!

சுருக்கம்

கீர்த்தி சனோன், தற்போது ஹாட் உடையில் மறைக்க வேண்டிய இடத்தை அப்பட்டமாக காட்டி கவர்ச்சி புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

பாலிவுட்டின் இளம் நடிகையான கீர்த்தி சனோன் சமீபத்தில் ராணியாக நடித்த பானிபட் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்துள்ளது. முதலில் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர், தற்போது இந்தியை கலக்கிக் கொண்டிருக்கிறார். 

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வரும் கீர்த்தி சனோன், சர்சை புகைப்படங்களை வெளியிடுவதில் பெயர் போனவர். ஹாட் போட்டோஸ்களை வெளியிட்டால் பட வாய்ப்புக்கள் குவியும் என்பதால் பாலிவுட் நடிகைகள் விதவிதமான தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: ஒட்டு மொத்த உடலையும் அப்பட்டமாக காட்டி... உச்சக்கட்ட கவர்ச்சியில் அட்ராசிட்டி... "நாகினி" சீரியல் நடிகையின் ஹாட் க்ளிக்ஸ்...!

ஹாட் போட்டோ ஷுட் மட்டுமல்லா, கீர்த்தி சனோன் அணியும் ஆடைகளும் சில சமயங்களில் பிரச்சனையை உருவாக்கும். பிகினி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிக்கேற்றி வந்த கீர்த்தி சனோன், தற்போது ஹாட் உடையில் மறைக்க வேண்டிய இடத்தை அப்பட்டமாக காட்டி கவர்ச்சி புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

தனது பின்பக்கத்தில் குத்தியுள்ள டாட்டூ தெரியும் படியாக கிளாமர் உடையில் கீர்த்தி சனோன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. கீர்த்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் அதனை வேறு லெவலுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?