மாலையும் கையுமாக மாட்டிய பிந்து மாதவி... ஹரீஷ் கல்யாண்..!

 
Published : Dec 10, 2017, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:34 AM IST
மாலையும் கையுமாக மாட்டிய பிந்து மாதவி... ஹரீஷ் கல்யாண்..!

சுருக்கம்

bindhu mathavi and hareesh kalyan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து பிரபலங்களுக்கும் தற்போது திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆரம்பத்தில் இருந்தே உள்ளே இருந்த பிரபலங்களை விட பாதியில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிந்து மாதவிக்கும், ஹரீஷ் கல்யாணுக்கும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஹரீஷ் கல்யாண், பிந்து மாதவி இருவரும் திருவண்ணாமலை கோவிலுக்கு நண்பர்களுடன் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தில், பிந்து மாதவி மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவரும் கைகளில் மாலைகளை வைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது பிந்து மாதவி சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதே போல் ஹரீஷ் கல்யாணும் 'பியார் ப்ரேமம் காதல்' படத்தில் கமிட் ஆகி, நடித்து வருகிறார் இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் ரைசா நடித்து வருகிறார். 

பிஸியாக நடித்து வரும் நிலையில் இவர்கள் இவரும் மாலையும் கையுமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளதால் இதனை பலர் வைரலாக்கி வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்