என் தலயை தவிர எவனுக்கும் தலை வணங்க மாட்டேன்..! தெறிக்கவிடும் 'பில்லா பாண்டி' டீசர்..!

Published : Sep 02, 2018, 05:50 PM ISTUpdated : Sep 09, 2018, 07:23 PM IST
என் தலயை தவிர எவனுக்கும் தலை வணங்க மாட்டேன்..! தெறிக்கவிடும் 'பில்லா பாண்டி' டீசர்..!

சுருக்கம்

J.K. பிலிம் புரொடெக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.C.பிரபாத் தயாரித்துள்ள திரைப்படம் ‘பில்லா பாண்டி’.

J.K. பிலிம் புரொடெக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.C.பிரபாத் தயாரித்துள்ள திரைப்படம் ‘பில்லா பாண்டி’.

ஆர்.கே.சுரேஷ் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ‘மேயாத மான் இந்துஜா’, சாந்தினி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். நடிகர் சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் நடிகர் விதார்த்தும் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் K.C.பிரபாத்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் R.K.சுரேஷ் சாதிய வெறியை கடுமையாக எதிர்க்கும்விதமான காட்சிகளில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக் கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி தெரிக்கவிடுகிறது.

 

PREV
click me!

Recommended Stories

ஜப்பான் வாடை அடிக்குதே... வா வாத்தியார் டிரெய்லர் ரியாக்‌ஷன் எப்படி இருக்கு?
தமிழ் படத்தின் காப்பியா? ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கிய தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரெய்லர்