"பிகில்" பாண்டியம்மாளா இது?.... ஸ்டன்னிங் மார்டன் லுக்கில் அசத்தும் புகைப்படங்கள்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Feb 22, 2020, 11:54 AM IST

பார்க்க செம்ம அழகாக இருக்கும் இந்திரஜாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 


அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின்  டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.

Tap to resize

Latest Videos

"பிகில்" படத்திற்கு முன்பை விட, இப்போது சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருந்து வரும் இந்திரஜா போட்டோ ஷூட்  ஒன்றில் பங்கேற்றுள்ளார். பார்க்க செம்ம அழகாக இருக்கும் இந்திரஜாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

அளவான மேக்கப், செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் ஆடம்பரம் இல்லாத எளிமையான உடை, நகைகள் இல்லாத க்யூட் லுக்கில்  இருக்கு புகைப்படங்களை பார்த்து "பிகில்" பாண்டியம்மாளா? இது என ரசிகர்கள் வாய்பிளக்கின்றனர். 

டிக்-டாக்கில் மட்டுமல்லாது பரத நாட்டியத்திலும் சிறப்பான தேர்ச்சி பெற்ற ரோபோ சங்கரின் செல்ல மகள், யாராலும் முடியாத நடன அசைவுகளை கூட அழகாக ஆடக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிளாமர் லுக்கில் இந்திரஜாவின் அசத்தல் க்ளிக்ஸ் இதோ... 

 

 

click me!