மக்கள் தீர்ப்பே உறுதியானது என அவர்களும் உணரும் நாள் நெருங்கிவிட்டது..! கமல் காரசார பேச்சு...

Published : Dec 26, 2020, 02:50 PM IST
மக்கள் தீர்ப்பே உறுதியானது என அவர்களும் உணரும் நாள் நெருங்கிவிட்டது..! கமல் காரசார பேச்சு...

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், சற்று முன்னர் கமல் தொகுப்பாளர் கமலஹாசன், மக்கள் தீர்ப்பே உறுதியானது என போட்டியாளர்கள் உணரும் நாள் நெருங்கி விட்டது என, அழுத்தம் திருத்தமாக எடுத்து கூறும் புரோமோ வெளியாகியுள்ளது.  

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், சற்று முன்னர் தொகுப்பாளர் கமலஹாசன், மக்கள் தீர்ப்பே உறுதியானது என போட்டியாளர்கள் உணரும் நாள் நெருங்கி விட்டது என, அழுத்தம் திருத்தமாக எடுத்து கூறும் புரோமோ வெளியாகியுள்ளது.

நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தால் மகிழ்சியில் துள்ளி குதித்த போட்டியாளர்களுக்கு, இன்று சற்று துக்கமான நாள் என்றே கூறலாம். காரணம் இன்று, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற உள்ளார். நாமினேஷன் பட்டியலில் அனிதா, ஆரி, ஆஜித், கேப்ரில்லா ஆகியோர் இடம்பெற்றிருந்தாலும் இவர்களில் ஒருவர் வெளியேற உள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், "நீங்க தப்பு பண்றீங்க, அப்படினு சுட்டி காட்டுனா... நான் மட்டுமா தப்பு பண்ணுறேன்னு எதிர் கேள்வி கேட்குறாங்க. இன்னும் 3 வாரம் தான் இருக்கு. அவங்க தப்ப அவங்க உணர்ந்தாங்களோ இல்லையோ... நீங்க நல்ல புரிஞ்சி வச்சிருக்கீங்க என்பது நீங்கள் ஓட்டு போட்ட முறையிலேயே தெரிகிறது. மக்கள் தீர்ப்புதான் இறுதியானது என்பதை அவர்களும் உணரும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. என இன்றைய முதல் புரோமோவில் பேசியுள்ளார்.

இதுகுறித்த புரோமோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!