கடைசியில பிக்பாஸ் வைச்ச ட்விஸ்ட் இதுதானா? அதிர்ச்சியான ரசிகர்கள்!

Published : Aug 05, 2019, 11:22 AM IST
கடைசியில பிக்பாஸ் வைச்ச ட்விஸ்ட் இதுதானா? அதிர்ச்சியான ரசிகர்கள்!

சுருக்கம்

இந்த வாரம் கண்டிப்பாக சாக்ஷி தான் வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்கள் சற்றும் யோசித்து கூட பார்க்காத பிரபலம், 'ரேஷ்மா' வெளியேறியுள்ளார்.   

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும், மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் வெளியேற்றப்படுகிறார்கள். அந்த வகையில் இதுவரை, பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வரமே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டவர்  சாக்ஷி.  மீரா திடீர் என சேரன் மீது வீண் பழி போட்டதால், மக்கள் மற்றும் சேரனின் ரசிகர்கள் கோபம் இவர் மீது திரும்பியதன் காரணமாக மீரா வெளியேற்றப்பட்டார்.

ஆனால், இந்த வாரம் கண்டிப்பாக சாக்ஷி தான் வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்கள் சற்றும் யோசித்து கூட பார்க்காத பிரபலம், 'ரேஷ்மா' வெளியேறியுள்ளார். 

ஏற்கனவே இந்த வாரம் எலிமினேஷனில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், பிக்பாஸ் ரேஷ்மாவை வெளியேற்றி இப்படி ஒரு ட்விஸ்ட் வைப்பர் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை.  இது பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!