அவர்கள் யார்? அர்ச்சனா கேட்ட கேள்விக்கு பதிலை புட்டு புட்டு வைத்த பாலாஜி..! வீடியோ..!

Published : Nov 24, 2020, 12:02 PM IST
அவர்கள் யார்? அர்ச்சனா கேட்ட கேள்விக்கு பதிலை புட்டு புட்டு வைத்த பாலாஜி..! வீடியோ..!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் இன்று, பிக்பாஸ் வீட்டில் நடைபெற உள்ள கால் சென்டர் டாஸ்க் குறித்த புரோமோ தான் வெளியாகியுள்ளது.   

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் இன்று, பிக்பாஸ் வீட்டில் நடைபெற உள்ள கால் சென்டர் டாஸ்க் குறித்த புரோமோ தான் வெளியாகியுள்ளது. 

இந்த புரோமோவில், தற்போது சம்யுக்தா, சோம், பாலாஜி, உள்ளிட்ட 7 பேர் கால் சென்டர் ஊழியர்களாக உள்ளனர். ஹவுஸ் மேட்ஸ்சாக உள்ளவர்கள் கால் சென்டர் ஊழியர்களிடம் போன் செய்து என்ன கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம் என்றும், அதற்க்கு வரைமுறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி தற்போது பாலாஜிக்கு கால் செய்துள்ள அர்ச்சனா, பாலாஜி அனைவர் மத்தியிலும் பேசும் போது... அர்ச்சனா தனக்கு பிடித்தவர்களை மட்டுமே முன்னிறுத்தி விளையாடுவதாக கூறியிருந்தார். இதுகுறித்து விளக்கம் வேண்டும் என்றும், அந்த நபர்கள் யார் என்பது குறித்தும் கால் சென்டர் ஊழியராக இருக்கும் பாலாஜியிடம் கேட்கிறார்.

இவரின் இந்த கேள்விக்கு, முதல் நபர் சோம் என்றும், இரண்டாவது நபர் ரியோ என்றும் மூன்றாவது கேப்ரில்லா என மனதில் உள்ளதை புட்டு புட்டு வைக்க, அர்ச்சனா பிக்பாஸ் அறையில் இருந்தபடி சிரிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

இதுகுறித்த புரோமோ இதோ ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

16 வருஷமா ஒரே Playist தான் – அதுவும் இவங்க 2 பேர் சாங்க்ஸ் – ஓபனாக பேசி வசமாக மாட்டிக்கிட்ட ஜனனி அசோக் குமார்!
தமிழ் சின்னத்திரையில் முதல் 5 இடங்களை பிடித்த டாப் 5 நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா?