'தாமரையை மட்டம் தட்டும் கவுஸ் மேட்ஸ்'..காரசாரமான ப்ரோமோ இதோ..

Published : Feb 04, 2022, 04:58 PM IST
'தாமரையை மட்டம் தட்டும் கவுஸ் மேட்ஸ்'..காரசாரமான ப்ரோமோ இதோ..

சுருக்கம்

பிக்பாஸ் அல்டிமேட்டில் இன்று இந்த வாரம் முழுக்க பெஸ்ட் பர்மன்ஸ் செய்தவரையும், அடுத்த வார தலைவர் தேர்வு குறித்தும் கூறப்படுகிறது..

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த வார எவிக்‌ஷனுக்காக நிரூப், சினேகன், அனிதா, சுருதி, ஜூலி, வனிதா, சுரேஷ், அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். 

இதில் தற்போது வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய் ஆகியோர் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவர்கள் மூவரில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு தான் குறைந்த அளவிலான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இந்த வாரம் அவர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் இன்று இந்த வாரம் முழுக்க பெஸ்ட் பர்மன்ஸ் செய்தவரையும், அடுத்த வார தலைவர் தேர்வு குறித்தும் கூறப்படுகிறது..அதில் ஒவ்வொருவராக ஹூவுஸ் மேட் சுரேஷ்,ஜூலி, நிரூப் என கூறிவருகின்றனர்.. ஆனால் யாரும் தாமரை பெயரை கூறவில்லை..இதை கவனித்த பாலாஜி வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்க்கும் தாமரையை ஏன் குறிப்பிடவில்லை என கேட்கிறார்..

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!