சும்மா இருக்கும் சாண்டியை 'Strategy ' செய்வதாக வம்பிழுக்கும் கவின்! பதிலடி கொடுத்த தர்ஷன்!

Published : Sep 20, 2019, 03:25 PM ISTUpdated : Sep 20, 2019, 03:27 PM IST
சும்மா இருக்கும் சாண்டியை 'Strategy ' செய்வதாக வம்பிழுக்கும் கவின்! பதிலடி கொடுத்த தர்ஷன்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து, அனைவரிடமும் அமைதியாகவும், சிரித்து... சிரித்து... பேசி வந்த லாஸ்லியாவின் செய்கைகளில் தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.  

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து, அனைவரிடமும் அமைதியாகவும், சிரித்து... சிரித்து... பேசி வந்த லாஸ்லியாவின் செய்கைகளில் தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அவருடைய அம்மா - அப்பா எதை செய்யக்கூடாது என சொல்லி விட்டு சென்றார்களோ அதை மட்டும் சற்றும் மாற்றம் இல்லாமல் செய்து வருகிறார். மேலும் தான் வெற்றி பெற வேண்டும் என மிகவும் ஆக்ரோஷமாக ஒவ்வொரு விளையாட்டுகளையும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கவின் மற்றும் லாஸ்லியா வெளியே படுத்து கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது, சாண்டி சாதாரணமாக அவர் முன் குடையை வைத்தது போலவே தெரிகிறது. இதை பார்த்து கவின் ' Strategy' க்காக இப்படி செய்துள்ளார் சாண்டி என சும்மா இருப்பவரை வம்புக்கு இழுக்கிறார்.

இதனால் தர்ஷன் மிகவும் கோவமாக ' 'Strategy ' என்று சொல்லாதே என கண்டிக்கும் ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!