பிக்பாஸில் என்னுடைய டார்கெட்டே கமல்தான்...ஷாக் கொடுத்த வத்திக்குச்சி வனிதா...

Published : Oct 06, 2019, 08:26 PM IST
பிக்பாஸில் என்னுடைய டார்கெட்டே கமல்தான்...ஷாக் கொடுத்த வத்திக்குச்சி வனிதா...

சுருக்கம்

அதைப் பெற்றுக்கொண்டு பேசிய வனிதா, ‘நான் இங்க இருந்த எல்லாரையும் டார்கெட் பண்ணி கேம் விளையாடுனதா நினைக்கிறாங்க. ஆனா என்னோட ஒரே டார்கெட் நீங்கதான். இதுவரைக்கும் உங்களை நான் நேர்ல மீட் பண்ணுனதே இல்லை. அது இந்த பிக்பாஸ்லதான் சாத்தியமாச்சி. எனக்கு வின்னர் பட்டமெல்லாம் வேண்டாம். உங்க பக்கத்துல நின்னதே போதும்’என்று படுசாந்தமான முகம் காட்டினார்.

’பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டிருந்தாலும் என்னுடைய ஒரே டார்கெட் நீங்கதான் சார்’என்று கமலுக்கு மாபெரும் அதிர்ச்சி அளித்தார் நடிகை வனிதா.

ஏற்கனவே இல்லத்தை விட்டு ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு சிறப்பு விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் ‘சிறந்த துணிச்சல்காரிக்கான விருதை நடிகை வனிதாவுக்கு கமல் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்டு பேசிய வனிதா, ‘நான் இங்க இருந்த எல்லாரையும் டார்கெட் பண்ணி கேம் விளையாடுனதா நினைக்கிறாங்க. ஆனா என்னோட ஒரே டார்கெட் நீங்கதான். இதுவரைக்கும் உங்களை நான் நேர்ல மீட் பண்ணுனதே இல்லை. அது இந்த பிக்பாஸ்லதான் சாத்தியமாச்சி. எனக்கு வின்னர் பட்டமெல்லாம் வேண்டாம். உங்க பக்கத்துல நின்னதே போதும்’என்று படுசாந்தமான முகம் காட்டினார்.

அடுத்து இன்று தனது 40 வது பிறந்தநாள் என்று அறிவித்த அவர்‘எனக்கு உங்க கூட ஒரு படத்துல ஒரு சின்ன கேரக்டர்லயாவது நடிக்கணும்’என்று வேண்டுகோள் வைக்க அதற்கு சம்மதம் தெரிவித்தார் கமல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'என் வகுப்புத் தோழர்', நண்பன் ஸ்ரீனிவாசன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்
கூலி படத்தின் லைஃப் டைம் வசூலை முதல் நாளே வாரிசுருட்டிய அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்