பிக்பாஸ் வீட்டில் நடக்கும் 'நீயா நானா' கோபிநாத்துக்கு பதிலா யார் தெரியுமா?

Published : Jul 17, 2019, 11:49 AM IST
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் 'நீயா நானா' கோபிநாத்துக்கு பதிலா யார் தெரியுமா?

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் மீராமிதுன் மீது தான் இப்போது அனைத்து போட்டியாளர்களின் முதல் டார்கெட். இவர் எது செய்தாலும் அது தப்பாகவே முடிகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் மீராமிதுன் செய்த முரண்பாடுகளால் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் அவர் மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் 'நீயா நானா' நிகழ்ச்சி நடைபெறுகிறது.  கோபிநாத் இடத்தில் இருந்து, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் மீராமிதுன்.

இவர்களுக்கு கொடுக்கப்பட்ட டைட்டில் என்னவென்றால், பிக்பாஸ் வீட்டில் உள்ள கிளீனிங் டீம் கடமையுணர்வுடன் வேலை செய்கிறார்களா? அல்லது பாசாங்கு செய்கிறார்களா? என்பது தான். 

பாசாங்கு செய்யவில்லை என தர்ஷன் தரப்பினரும், பாசாங்கு செய்வதாக சரவணன் தரப்பினரும் இரண்டு குழுக்களாக பிரிந்து வாதாடுகின்றனர். மேலும் மீராவை கேலி செய்வது போல் அனைவரும் கத்தி, தங்களுடைய கருத்தை முன் வைக்கிறார்கள். இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்ய முயாமல் தவிக்கிறார் மீரா. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!