இது யாருன்னு தெரியுதா ? அடஅட அடடா...அப்படியே அள்ளுது போ...

 
Published : Sep 29, 2017, 05:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
இது யாருன்னு தெரியுதா ? அடஅட அடடா...அப்படியே அள்ளுது போ...

சுருக்கம்

bigboss model snaps spreading viral

இது யாருன்னு தெரியுதா ?  அடஅட அடடா...அப்படியே அள்ளுது போ.....

தமிழகத்தில்  பிகபாஸ் நிகழ்ச்சி  மக்களிடேயே நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  போட்டியாளர்கள் அனைவருமே  பிரபலங்கள் தான்.

அந்த வரிசையில் பிரபல மாடலான ரைசாவின் மாடல் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது

ரைசாவின்  இந்த புகைப்படத்தை  எடுத்தவர் சென்னையை  சேர்ந்த கபில்  கணேஷ் என்பவர்

ரைசாவின் பேஷன் ஸ்டைலிங் மேக்கப் ஆர்ட்ஸ் எனப்படும் MUA  போடோகிராபி  மூலமாக  எடுக்கப்பட்ட ரைசாவின்  புகை படத்தை அவருடைய  ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பரவி  வருகின்றனர்.

பிக்பாஸ்  நிகழ்ச்சியில் இருந்த ரைசாவா இப்படி  இருக்காங்க என  பலரும்  ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர்  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு