கவின் -லொஸ்லியா ஏற்கனவே செய்துகொண்ட திருமணங்கள்,குழந்தைகள் எண்ணிக்கை....முழு விபரம்...

Published : Aug 30, 2019, 04:18 PM IST
கவின் -லொஸ்லியா ஏற்கனவே செய்துகொண்ட திருமணங்கள்,குழந்தைகள் எண்ணிக்கை....முழு விபரம்...

சுருக்கம்

’என் குழந்தைகளும் உன் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்’என்று பலதார மணம் முடித்தவர்கள் குறித்து கவிதை போல ஒன்று சொல்லப்படுவதுண்டு. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலாகிக் கசிந்து உருகும் கவின் லாஸ்லியாவும் பிற்காலத்தில் இதே கதிக்கு ஆளாவார்களோ என்று நினைக்கும் அளவுக்கு அவர்களது பழைய காதல்கதைகள் கொத்துக்கொத்தாக  கிளைவிட்டுக்கொண்டிருக்கின்றன.

’என் குழந்தைகளும் உன் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்’என்று பலதார மணம் முடித்தவர்கள் குறித்து கவிதை போல ஒன்று சொல்லப்படுவதுண்டு. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலாகிக் கசிந்து உருகும் கவின் லாஸ்லியாவும் பிற்காலத்தில் இதே கதிக்கு ஆளாவார்களோ என்று நினைக்கும் அளவுக்கு அவர்களது பழைய காதல்கதைகள் கொத்துக்கொத்தாக கிளைவிட்டுக்கொண்டிருக்கின்றன.

பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா - கவின் காதல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கவினை மூன்று வருடங்களாக காதலித்த பெண் யார்? என்ற தேடலில் நெட்டிசன்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் தற்போது சிக்கியிருப்பது நடிகை பிரியா பவானி சங்கர். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்து வரும் பிரியா பவானி சங்கர், பல பெரிய படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் தான் கவினை மூன்று வருடங்களாக காதலித்தார், என்பதற்கான ஆதாரங்களை இணையத்தில் இருந்து உருவி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். அவர்கள் சிங்கப்பூரில் நடத்திய முதல் அரங்கேற்றத்தைக் கூட சாட்டில் பதிவு செய்திருக்கிறார்கள்.

 இது ஒரு புறம் இருக்க மறுபுறம், லொஸ்லியாவுக்கு திருமணமாகி, குழந்தை பிறந்ததாக பேச்சு அடிபடுகிறது. இது குறித்து கவின் ஓபனாக லொஸ்ல்யாவிடம் கேட்டதை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை வெடித்திருக்கிறது.நேற்றைய எப்பிசோட்டில், லாஸ்லியா கவினிடம் ”எந்த முடிவும் இப்போ எடுக்காதே. வெளியில் போய் பேசி முடிவெடுக்கலாம்” என்று கூறுகிறார். அதற்கு கவின் ”என்ன பேசவேண்டும் past பற்றியா, இல்லை Future பற்றியா?” என கேட்கிறார்.எல்லாமேதான் என லாஸ்லியா கூற, கவின் ”என்ன பாஸ்ட், உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா. குழந்தை பொறந்துடுச்சா.. அப்படியே இருந்தாலும் என்ன..” என நக்கலாக கேட்டார்.அதை கேட்டு அதிர்ச்சியடையும் லொஸ்லியா, “என்ன கதைச்சிகிட்டீருகீங்க நீங்க” என்று கோபமாக கேட்கிறார். இந்த பிரச்சினை இன்று இன்னும் கொஞ்சம் கூடுதலாக வெடிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிக்பாஸ் இல்லத்தில் மட்டுமே சுமார் அரைடஜன் பெண்களுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கும் கவினின் பழைய காதல்கதைகளோடு லொஸ்லாவின்  காதல் ஃப்ளாஷ்பேக்குகளும் உண்மையாக வெளிவரத்துவங்கி அத்தனையையும் மீறி ஒருவேளை அவர்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டால்...முதல் பாராவுக்குப் போங்க...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

LIK Movie Review: பிரதீப் ரங்கநாதனின் Love ஒர்க் அவுட் ஆனதா? காதலுக்கு இன்சூரன்ஸ் கிடைக்குமா? லவ் இன்சூரன்ஸ் கம்பெனி விமர்சனம்!
Private Jet Cost: சொந்தமா ஜெட் விமானம் வாங்க எவ்வளவு செலவாகும்? பல கோடி ரூபாய் விலையும்.. பல லட்ச ரூபாய் EMIம்! முழு விவரம் இதோ!