
முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர் ரைசா வில்சன். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார், பிரேமா, காதல்" படத்தில் நடித்தார்.லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது. தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க:கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!
மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள அந்த படத்தில் அறிமுக இயக்குநர் மணி சந்துரு இயக்க உள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ரைசா, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாகவாக செயல்பட்டு வருகிறார்.பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கையோடு படத்திலும் ஜோடி சேர்ந்ததால், ஹரிஷ் கல்யாண், ரைசா இடையே காதல் தீ பற்றி இருப்பதாக வதந்தி கொளுந்துவிட்டு எரிகிறது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!
தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கலக்கலான ஹாட் போட்டோஸை தட்டிவிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.தற்போது நிலவும் இந்த லாக்டவுன் நேரத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நெருக்கமான பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து, மலரும் நினைவுகளை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். சிலரோ தங்களது ஹாட் போட்டோஸை பகிர்ந்து ரசிகர்களை கிளு கிளுப்பாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: “கமலும், சோவும் சிரிச்சப்ப எங்க போனீங்க... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக வைரலாகும் வீடியோ...!
இந்த இரண்டையும் கலந்து கட்டி ரைசா பதிவிட்டுள்ள பழைய கவர்ச்சி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தனக்கு பிடித்த புடவையில் ஆசை, ஆசையாக எடுத்த போட்டோ ஒன்றை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னழகு, இடையழகு என சகலத்தையும் ஒரே போட்டோவில் காட்டு... காட்டு... என காட்டியிருக்கும் ரைசாவின் அந்த அதிரடி கவர்ச்சி லைக்குகளை குவித்து வருகிறது. ரைசாவின் புடவை போட்டோவை பார்த்து பலரும் கண்வைத்து விடுவார்கள் போல அந்த அளவிற்கு அழகாகவும் இருக்கிறார். நீங்களே பாருங்கள்....
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.