ஆபாச உடையில் காமவெறியாட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை..!! கதிகலங்கும் மும்பை..!!

Published : Oct 17, 2019, 08:13 AM IST
ஆபாச உடையில் காமவெறியாட்டம் போட்ட பிக்பாஸ் நடிகை..!! கதிகலங்கும் மும்பை..!!

சுருக்கம்

அதில், பாலிவுட் சூட்டிங்  நடைபெற்று வருவதாக கூறி மும்பையில் தங்கி வரும் அவர்.  நேற்றிரவு மும்பை பப்பில் ஆபாசமான உடை அணிந்து  ஆண் ஒருவருடன் சிவப்பு விளக்குகளுக்கு மத்தியில் அந்த நபரை  ஒட்டி உரசி,  கட்டிப்பிடித்து , பாம்புபோல வளைந்து நெலிந்து, பார்க்க முடியாத அளவிற்கு காமவெறியாட்டம் போட்டுள்ளார்

பாலிவுட்டில் நடிப்பதாக கூறி மும்பையில் வளம் வரும்,  பிக்பாஸ்  சர்ச்சை பிரபலம் மீர மிதுன் ஒரு ஆணை கட்டிப்பிடித்து பப்பில் காம வெறியாட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன்,  பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்டு பின் பாதியில்  வெளியேற்றப்பட்டார். அந்தப் போட்டியின்போது இயக்குனர் சேரன், தன்னை பலான இடத்தில் கைவைத்து அழுத்தினார்.  எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் போட்டியிலிருந்து வெளியேறிய அவர். பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆண்கள் தன் பின்னால் பித்துப் பிடித்தவர்க்கள் போல் சுற்றினர் என அதிரடி கருத்துக்களை கூறு புழுதியை கிளப்பி வருகிறார்.இந் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சமூகவலைதளத்தில் ஆபாச உடைகள் அணிந்து வீடியோக்களை வெளியிட்டுவரும் மீரா மிதுன்,  நேற்று மேலும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். 

அதில், பாலிவுட் சூட்டிங்  நடைபெற்று வருவதாக கூறி மும்பையில் தங்கி வரும் அவர்.  நேற்றிரவு மும்பை பப்பில் ஆபாசமான உடை அணிந்து ஆண் ஒருவருடன் சிவப்பு விளக்குகளுக்கு மத்தியில் அந்த நபரை  ஒட்டி உரசி,  கட்டிப்பிடித்து , பாம்புபோல வளைந்து நெலிந்து, பார்க்க முடியாத அளவிற்கு காமவெறியாட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் அதற்குக் கீழ், அமெரிக்க ஜாஸ் ஆல்பமான லத்தீன் பீவருக்கு தான் அடிமையாகி விட்டதாக கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி