பாலியல் தொந்தரவு மட்டுமா...இப்படியும் செய்தார்கள்....பாவனா கொடுத்த அதிர்ச்சி....

 
Published : Feb 18, 2017, 04:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
பாலியல் தொந்தரவு மட்டுமா...இப்படியும் செய்தார்கள்....பாவனா கொடுத்த அதிர்ச்சி....

சுருக்கம்

நடிகை பாவனா  காரில் கடத்தப்பட்டு  பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி திரையுலகினரை  அதிர்ச்சியாகியுள்ளது. அதிலும் முக்கியமாக கார் டிரைவர்களை மதிக்காத இளம் நாயகிகள் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

காரணம் பாவனா தற்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட  காரணம் முதலில் இவரிடம் வேலை செய்த டிரைவர் என்று பாவனா போலீசிடம் கூறியுள்ளார்.

மேலும், காருக்குள் இவர்கள்  பாவனாவை துன்புறுத்தியதுடன் , அந்தக் காட்சிகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் படம் பிடித்து வைத்துள்ளதாகவும் போலீசிடம், கூறியுள்ளார்  பாவனா இந்த செய்தி மேலும் பலருக்கு  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலிஸார் தற்போது கைது செய்துள்ளதாகவும், அவரிடம் இது குறித்து  விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!