இளம் பெண்களுடன் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட இயக்குனர் பாரதிராஜா...! ரசிகர்கள் அதிர்ச்சி...!

 
Published : Feb 05, 2018, 05:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
இளம் பெண்களுடன் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட இயக்குனர் பாரதிராஜா...! ரசிகர்கள் அதிர்ச்சி...!

சுருக்கம்

barathiraja drink and dance with young girls

பல இயக்குனர்களுக்கு குருவாக விளங்குபவர் இயக்குனர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜா. இவர் இளம் பெண்களுடன் குடித்து விட்டுக் குத்தாட்டம் போடுவது போல் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் அதிர்சியாக்கியுள்ளது.

இயக்குனர் இமையம் பாரதிராஜா:

பதினாறு வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம்மான இவர், படங்களில் கூட கலாச்சாரத்தையும் கட்டுப்பாட்டையும் உள்ளே புகுத்தி சொல்லும் இயக்குனர். இவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் படைப்புகளாக மட்டுமே இருக்கும். இவர் சிறந்த இயக்குனர் மட்டும் இன்றி, எழுத்தாளர், தயாரிப்பாளர், என பல்வேறு பரிமாணங்களில் அறியப்பட்டவர்.

பாரதிராஜாவின் சிஷ்யர்கள்:

குட்டு வாங்கினாலும் மோதிர விரலால் குட்டு வாங்கு என்று ஒரு பழமொழி உண்டு, அப்படி இவருடைய மோதிரவிரலால் குட்டு வாங்கிய பல துணை இயக்குனர்கள் இன்று நடிகர்களாகவும், சிறந்த இயக்குனர்களாகவும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள்.... இயக்குனர்  பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லெட்சுமணன், மனோஜ் குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை ஆகியோர்.

பாரதிராஜாவின் குத்தாட்டம்:

தற்போது தமிழில் ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான 'ஒரு கிடாய்யின் கருணை மனு', மற்றும் கடந்த வாரம் வெளியான 'படைவீரன்' ஆகிய படங்களுக்கு ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில் இவர் ஒரு சில பெண்களுடன் குடித்து விட்டு செம குத்தாட்டம் போடுவது போல் வெளியாகியுள்ள வீடியோ... இது பாரதி ராஜாவா? என வாய் பிளக்கும் அளவிற்கு அனைத்து ரசிகர்கள் மட்டும் திரையுலகினரை அதிர்சியாக்கியுள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!