முதல் நாள் வசூலே ரூ.100 கோடி... டாப் கியரில் செல்லும் பாகுபலி 2

 
Published : Apr 29, 2017, 09:14 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
முதல் நாள் வசூலே ரூ.100 கோடி... டாப் கியரில் செல்லும் பாகுபலி 2

சுருக்கம்

bahubali first day collection 100 crores

ராஜமெளலி இயக்கத்தில் நேற்று வெளியான பாகுபலி திரைப்படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாயை வசூலாக ஈட்டியுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

பிரபாஸ், ராணா, சத்தியராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களே நடித்த பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது. 



தமிழகத்தில் நேற்று வெளியானது. திரைக்கு வருவதற்கு முன்பே ஹைப் ஏற்றப்பட்ட பாகுபலியை திரையில் கண்ட ரசிகர்கள் "ஆஸம் மேக்கிங் ராஜமெளலி" என்று புகழாரம் சூட்டத் தொடங்கியுள்ளனர். 

அமெரிக்கா, துபாய், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தியேட்டர்களும் ஹவுஸ்புல்லாகவே காட்சியளிக்கின்றன. 

இதற்கிடையே பாகுபலியின் ஒரு நாள் வசூல் 100 கோடியை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் படக்குழுவினருக்கு மலேசியா போலீஸ் ஸ்ட்ரிக்ட் வார்னிங்: எதுக்கு? ஏன்? பரபரக்கும் பின்னணி!
திறப்பு விழாவிற்கு போகாதீங்க; ரேணுகாவை எச்சரிக்கும் ஞானம் - எதிர்நீச்சல் தொடர்கிறது டுவிஸ்ட்!