அட்லீ தயாரித்த சங்கிலி புங்கிலி கதவை தொற...வசூல் கதவை தொறந்ததா?

 
Published : May 20, 2017, 03:59 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
அட்லீ தயாரித்த சங்கிலி புங்கிலி கதவை தொற...வசூல் கதவை தொறந்ததா?

சுருக்கம்

atlee sangili pungili kathavathora

அறிமுக இயக்குனர் ஐக், இயக்கத்தில் ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா நடித்து  நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. இந்த திரைப்படத்தை 'ராஜா ராணி', 'தெறி' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அட்லீ தயாரித்திருந்தார். 

காமெடி மற்றும் திரில்லர் கலந்து, வெளியாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  இப்படம் முதல் நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ 1.87 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இதில் சென்னையில் மட்டும் ரூ 20 லட்சம், படத்திற்கு நல்ல பாசிட்டிவ் டாக் இருப்பதால் விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஹிட் படங்கள் கொடுக்க பல நாளாக போராடி வந்த ஜீவாவுக்கு  இப்படம் மூலம் வெற்றி கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?
அவ கூட வாழ முடியாது; டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க!" - அடம் பிடிக்கும் சரவணன்; கலங்கி நிற்கும் பாண்டியன்!