மாஸ் ஹிட் கொடுத்ததும் சம்பளம் கொடுக்கவில்லை! அட்லீக்கு ஏற்பட்ட சோதனை!

 
Published : Nov 26, 2017, 06:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
மாஸ் ஹிட் கொடுத்ததும் சம்பளம் கொடுக்கவில்லை! அட்லீக்கு ஏற்பட்ட சோதனை!

சுருக்கம்

atlee get half salary for mersal movie

இயக்குனர் அட்லீ தன்னுடைய  முதல் படமான 'ராஜா ராணியிலேயே' அனைத்து  தரப்பு ரசிகர்களையும் கவரும் அளவிற்கு படத்தை எடுத்தவர்.  அவர் இயக்கம் படங்களில் மற்ற படங்களின்  சாயல் இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும்... மாஸ் ஹிட் படங்களாக அமைந்து விடுகிறது.


இந்நிலையில் இவர் இரண்டாவது முறையாக விஜயை வைத்து இயக்கி தற்போது வரை  ஒரு சில திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.
இந்த படம்  வெளியாவதில்  பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் அத்தனையையும் ப்ரோமோஷன் ஆக்கி தயாரிப்பளருக்கும் விநியோகிச்தர்களுகும் நல்ல லாபத்தை பெற்று தந்துள்ளது.  

ஆனால் இப்படி ஒரு படத்தை இயக்கிய அட்லீக்கு தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பில்ம்ஸ் இன்னும் பாதி சம்பளம் அதாவது 5.5 கோடி சம்பளம் கொடுக்காமல் இழுக்கடித்து வருகின்றனராம்.


இதற்கு காரணம் படம் கடைசி நிமிடத்தில் தணிக்கை பெறுவதில் சந்தித்த சிக்கல், போன்றவையால்  தயாரிப்பாளருக்கு  அட்லீ மீது  ஏற்பட்ட கோபம் என கூறப்படுகிறது. இந்த தகவலை அட்லீ விஜயிடம் கூறியுள்ளதாகவும்... விஜய் இது குறித்து தயாரிப்பாளரிடம் பேசுவதாக கூறியுள்ளாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இது ஜன நாயகன் சாங் இல்ல தவெக சாங்; புயலாக வந்திறங்கிய ‘ஒரு பேரே வரலாறு’ அதிரடி அப்டேட்
சரியான ஃபிராடு குடும்பம்; வாடகை பாக்கி, கடன் பஞ்சாயத்து என பாண்டியனை அசிங்கப்படுத்திய முத்துவேல்!