பின்னணி பாடகி டூ பிசினஸ் மேக்னட்: ஆஷா போஸ்லேவின் 250 கோடி சொத்து யாருக்கு?!

பின்னணி பாடகி டூ பிசினஸ் மேக்னட்: ஆஷா போஸ்லேவின் 250 கோடி சொத்து யாருக்கு?!

Published : Apr 16, 2026, 05:02 PM IST

92 வயதில் காலமான பாடகி ஆஷா போஸ்லே, சுமார் 200 முதல் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார். பாட்டு, ரெஸ்டாரன்ட் பிசினஸ், ரியல் எஸ்டேட் என அவர் சம்பாதித்த இந்த மெகா சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார்? இந்தியாவின் புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே (92) ஏப்ரல் 12-ம் தேதி காலமானார். பாடுவதைத் தாண்டி, ரெஸ்டாரன்ட்கள், முதலீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அவரது மறைவுக்குப் பிறகு, இந்த சொத்துக்களை நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.

02:39Vijay - Trisha | சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
01:5226-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!
02:48'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
02:19எலெக்ஷனுக்கு ஆப்சென்ட் ஆன தளபதியின் தம்பிகள்... லோகி, நெல்சன் ஓட்டு போடாதது ஏன்?
02:1715 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?
01:00காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
01:45குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?
03:10Music | என்னை தாலாட்ட வருவாளா?! இளையராஜா செதுக்கிய காதல் ராகம்.! எப்படி ஸ்பெஷல் தெரியுமா?
02:35மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?!
02:45பாட்ஷா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலை ரிஜெக்ட் செய்த ரஜினி - அப்செட் ஆன தேவா!