ரசிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஏ.ஆர்.ரகுமான்......!!!

 
Published : Dec 02, 2016, 09:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
ரசிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஏ.ஆர்.ரகுமான்......!!!

சுருக்கம்

இசைப்புயல் எ.ஆர்.ரகுமான் இசையில் 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் படத்தில் இடம் பெற்றிருந்த டேக் இட் ஈஸி என்கிற பாடலை ஒரு நேரடி நிகழ்ச்சிக்காக மாற்றி அமைக்க உள்ளாராம்.

அதனால் பாடலில் இடம் பெற்றுள்ள சரணத்தில் வெவ்வேறு வார்த்தைகளை எப்படி உபயோகிக்கலாம் என்று ரசிகர்களிடம் ஐடியா கேட்டு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முக்கியமாக  ஹிலாரி கிளிண்டன், டொனால்டு டிரம்ப், ரூபாய் நோட்டு தடை பற்றியெல்லாம் எழுதாமல், தனித்துவமான, நகைச்சுவை உணர்வுடன் ஐடியா கொடுக்கலாம் என்று ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்  இசைப்புயல் . 

இந்த பாடல் இடம் பெற்ற படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார், இந்த பாடலுக்கான வரிகளை கவிஞர் வைர முத்து எழுதி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!