
அனுஷ்கா பிரபாஸ் திருமணம்..? பிரபாஸ் வீட்டில் இப்படி சொல்லிட்டாங்களாம்..!
தெலுங்கு திரை உலகில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் என்றால் செம மவுசு டாக் தான்....
அதாவது அனுஷ்கா பிரபாஸ் பக்கத்தில் இருந்தாலே அப்படி ஒரு ஜோடி பொருத்தமாக இருக்கும் என பலரும் சொல்வதை பார்த்து இருப்பீர்கள்
மேலும், பாலிவுட் நடிகை கூட நடிக்க கூட கொஞ்சம் யோசிக்கும் பிரபாஸ், அனுஷ்காஸ் தான் சிறந்த ஜோடி என சமீபத்தில் கூட தெரிவித்து இருந்தார்..
இதை எல்லாம் உற்று நோக்கி வந்த திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இவர்கள் காதலிக்கிறார்களா என கிசு கிசு பேசினார்.
ஒரு கட்டத்தில் அது காதல் தான் என நம்பகதனமான பதில் கிடைத்தாலும் எப்போது திருமணம் என்ற ஆவல் ஏற்பட்டது..
ஆனால், அனுஷ்காவை பிரபாஸ் காதலித்தது உண்மைதான் ..ஆனால் பிரபாஸ் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது
இந்நிலையில் தான் புது படத்தில் நடிக்க கூட ஒப்பந்தம் ஆகாமல் கோவிலுக்கு சென்று வருகிறார் என கூறப் படுகிறது.
மேலும் இது குறித்து பிரபாஸ் வீட்டில் தெரிவித்த கருத்தை அனுஷ்காவிடம் பேசி பிரிந்து விட முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.