அரசியலில் குதிக்கும் அஞ்சலி...! புதிய கட்சி தொடங்குகிறாரா?- ஆச்சர்யத்தில் சினி உலகம்..

 
Published : Aug 15, 2017, 03:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
அரசியலில் குதிக்கும் அஞ்சலி...! புதிய  கட்சி தொடங்குகிறாரா?- ஆச்சர்யத்தில் சினி உலகம்..

சுருக்கம்

anjali in politics

பொதுவாகவே நடிகை நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம்.இந்நிலையில் கமலுக்கு  அரசியல் செல்வாக்கு  பெருகி வருகிறது.

நடிகை அஞ்சலி  பல திரைப்படத்தில் நடித்து மக்களிடேயே  நல்ல வரவேற்பை பெற்றவர்.ஆனால்  அவருக்கும் அவரது சித்திக்கும் இடையில் சில பிரச்னை காரணமாக ஆந்திராவிலேயே சில காலம்  கழித்த அஞ்சலி தற்போது தமிழக அரசியலில் ஆர்வம் காட்டுகிறார்.

அஞ்சலி எங்கு சென்றாலும் அரசியல் பற்றி பேசுவதும், அரசியல் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும் , அரசியல் இல்லாமல் யாரும் இல்லை என ஒரு முழுமையான அரசியல் வாதி போன்றே பேச தொடங்கிவிட்டார்.

எனவே எந்த நேரத்திலும் நடிகை அஞ்சலி அரசியல் குதிப்பார் என தெரிகிறது. ஆனால்  எந்த கட்சியில் இணைவார் அல்லது புதிய கட்சியை தொடங்குவாரா என்பது பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும் 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயில் முதல் கோமதி வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்!
5 மினிட்ஸ் பிக்பாஸ் என்று கேட்ட மகள்கள்: சந்தோஷத்தில் திகைத்து நின்ற சாண்ட்ரா! அழ வைக்கிறீங்களேப்பா!