அஜித், விஜயைத் தொடர்ந்து கமலுக்கு இசையமைக்கும் அனிருத்; இந்தியன் -2 படத்தில்...

 
Published : Dec 20, 2017, 10:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
அஜித், விஜயைத் தொடர்ந்து கமலுக்கு இசையமைக்கும் அனிருத்; இந்தியன் -2 படத்தில்...

சுருக்கம்

Anirudh music for Kamal movie Indian-2

கமல் - சங்கர் இணையும் ‘இந்தியன் - 2’ படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்-க்கு கிடைத்துள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் ‘இந்தியன் 2’.

இந்தப் படத்தில் நடிப்பதைப் பற்றி நடிகர் கமல் ஏற்கெனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையிலேயே கூறியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கமல், இயக்குனர் சங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ என மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் தகவலை பகிர்ந்து கொண்டனர்.

சமீப காலமாக இப்படத்திற்கு அனிருத் தான் இசைமைக்கவுள்ளார் என்று தகவல் பரவியது.  தற்போது இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது படக்குழு.

சங்கர் - கமல் இணையும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

சங்கர், கமல், அனிருத் மூன்று பேரும் இணைந்து தயாராகப் போகும் இந்தப் படம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது  என்பதில் ஐயமில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்