அங்க சுத்தி இங்க சுத்தி கமலையே வம்புக்கு இழுத்த கஸ்தூரி!

Published : Aug 10, 2019, 05:01 PM ISTUpdated : Aug 10, 2019, 05:12 PM IST
அங்க சுத்தி இங்க சுத்தி கமலையே வம்புக்கு இழுத்த கஸ்தூரி!

சுருக்கம்

நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள், வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்து ஓரிரு தினங்களே ஆன நிலையில், நடிகர் கமலஹாசன் கஸ்தூரியிடம் தொகுப்பாளராக பேசும் காட்சி தற்போது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

டிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள், வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்து ஓரிரு தினங்களே ஆன நிலையில், நடிகர் கமலஹாசன் கஸ்தூரியிடம் தொகுப்பாளராக பேசும் காட்சி தற்போது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், கஸ்தூரியை வைத்து கமல் ஒரு விளையாட்டை தயார் செய்கிறார்.

அதாவது, இந்த வீட்டில் வில்லன் - ஹீரோ யார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கூறி, மேசை மீது வைத்துள்ள ஒரு ரோஜா பூ மாலையை ஹீரோ யார் என தேர்வு செய்து அவருடைய கழுத்தில் போட சொல்கிறார்.

இதற்க்கு கஸ்தூரி.... தர்ஷன் மற்றும் ஷெரீனை அழைத்து, இவர்கள் இருவரும் இந்த மாலையை போட்டு கொண்டால் நன்றாக இருக்கும் என்றும், தர்ஷனுக்கு, ஷெரின் ஹீரோயின், ஷெரீனுக்கு தர்ஷன் ஹீரோ என கூறுகிறார். இதற்கு கமல் ... இதுவரைக்கும் உங்க ஹீரோ யார் என கூறவில்லை என்றவுடன், என்னுடைய ஹீரோ நீங்கள் தான் என கமலை பார்த்து சொல்ல அவரோ... நீங்கள் இங்கிருந்து போகும் போது மாலையோடு அனுப்பி வைக்கிறேன் என கூறுகிறார்.

இந்த ப்ரோமோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரோகிணியை தூக்க ஸ்கெட்ச் போட்ட சத்யா - கௌதம்! மருமகள் சீரியலில் அதிரடி திருப்பம்.. மாட்டிக்கொள்வாரா ரோகிணி? இன்றைய பரபரப்பு எபிசோட்!
Chellame Chellame: பாக்கியலட்சுமியின் அதிரடி வேட்டை! விஜி-யின் ரகசிய பிளான்.. உண்மையை உடைப்பாரா பாக்கியா?