அமலாபால் கொண்டாடிய காதலர் தினம்...'யார் அந்த அதிர்ஷ்டசாலி" தெரியுமா..? 

Asianet News Tamil  
Published : Feb 16, 2018, 06:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
அமலாபால் கொண்டாடிய காதலர் தினம்...'யார் அந்த அதிர்ஷ்டசாலி" தெரியுமா..? 

சுருக்கம்

amalapaul lovers day special

ஹாட் அமலா:

விவாகரத்திற்கு பின் நடிகை அமலாபால் பற்றி நிறைய ஹாட் நியூஸ் அவ்வப்போது வெளிவந்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் புதுவையில் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

பாலியல் தொல்லை:

கடந்த வாரம் பிரபல தொழிலதிபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி மாம்பலம் போலீஸ் நிலையத்தில் தைரியமாக புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த தொழிலதிபரை ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர் போலீசார்.

அமலா பாலின் இந்த துணிச்சலான செய்கைக்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 

காதலர் தினம்:

இந்த நிலையில் அமலா பால் தனக்கு பிடித்த ஒருவருடன் இந்த வருடம் காதலர் தினத்தை கொண்டாடி அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இல்லை அவருடைய செல்ல நாய்க்குட்டி தான். 

பதிவு:
இந்த பதிவில்... பயணம் செய்வதால் நிறைய கற்றுக்கொள்ள முடிவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் அமலாபால் நடிப்பில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் 'ராட்சஷன்' படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பழைய பகையை மறந்த விஜி? விக்ரமிற்காக இறங்கி வந்த பாக்கியலட்சுமி! செல்லமே செல்லமே சீரியலில் அரங்கேறும் பாசப் போராட்டம்!
கில்லி vs துணிவு : ரீ-ரிலீஸில் அதிக வசூலை வாரிசுருட்டியது யார்? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ