சுதந்திரமாக 25வது பிறந்த நாள் கொண்டாடிய அமலா பால்.....!!!

Asianet News Tamil  
Published : Oct 29, 2016, 03:52 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
சுதந்திரமாக 25வது பிறந்த நாள் கொண்டாடிய அமலா பால்.....!!!

சுருக்கம்

நடிகை அமலா பால் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, இவர்களது காதல் திருமணம்  ஒரு ஆண்டு கூட நீடிக்க வில்லை, தற்போது விவாகரத்துகாக நீதி மன்றத்தை  நாடிவிட்டனர்.

இந்நிலையில்  அமலா பால் எந்த ஒரு கவலையும் இன்றி மீண்டும் சினிமாவில் நடிக்க ரெடியாகிவிட்டார், இந்நிலையில் 26ம் தேதி  இவர் தனது 25வது  பிறந்தநாள் கொண்டாடிய புகை படங்கள் தற்போது வெளியாகி யுள்ளது. 

இதை பார்த்த பலரும் அவருக்கு என்ன கவலை சுதந்திரமாக இருக்கிறார் என கமெண்ட் அடித்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வேலையை தூக்கி எறியச் சொல்லும் சோழன்... நிலா எடுத்த முடிவு என்ன? அய்யனார் துணை சீரியலில் அதிரடி திருப்பம்
சாட்சிகளை செல்லாக்காசு ஆக்கிய ரோகிணி... புதுகுண்டை தூக்கிப்போட்ட மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்