யார் சொன்னது அப்படி...? பொய்..பொய் எல்லாம் பொய்...! ஓவியா கடுப்பு..!

 
Published : Feb 19, 2018, 02:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
யார் சொன்னது அப்படி...? பொய்..பொய் எல்லாம் பொய்...! ஓவியா கடுப்பு..!

சுருக்கம்

all the news are false about me said oviya

யார் சொன்னது அப்படி...பொய்..பொய் எல்லாம் பொய்...! ஓவியா கடுப்பு..!

நடிகை ஓவியா தற்போது ஒரே நேரத்தில மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் ஓவியாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில்,புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர்களிடம் அதிக பணம் கேட்பதாக சில செய்திகள் வெளியானது. அதுமட்டுமில்லாமல், களவாணி - 2 படத்தில் நடித்து வரும் ஓவியா,அதிக சம்பளம் கேட்டதால்,அவருக்கு பதிலாக வேறு  ஒருவரை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இதற்கு பதில் அளித்த நடிகை ஓவியா, இதெல்லாம் பொய் தகவல்.. களவாணி படத்தில்  நான் தான் நடித்து வருகிறேன்...இது போன்ற பொய் தகவல்கள் எதற்காக இப்படி  பரப்புகிறார்கள் என வேதனை  கொண்டுள்ளார்  ஓவியா...

மேலும் தான் எப்போதுமே நல்ல  கதைகளுக்கு முக்கியத்தும்  கொடுப்பேன்...தயாரிப்பாளர்களிடம்,இவ்வளவு பணம் கொடுத்ததால் தான் நான்  நடிப்பேன் என எப்போதும்  கேட்டது கிடையாது என தெரிவித்து உள்ளார்

தற்போது ஓவியா, களவானி- 2, காஞ்சனா 3  உள்ளிட்ட  படங்களில் நடித்து வருகிறார்  ஓவியா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?