அஜித்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்; அஜித் ரசிகர்களின் வால்பேப்பர் அப்டேடட்…

 
Published : May 01, 2017, 12:19 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
அஜித்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்; அஜித் ரசிகர்களின் வால்பேப்பர் அப்டேடட்…

சுருக்கம்

Ajiths new poster release Ajith fans wallpaper upgrade

விவேகம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது.

கடுமையான குளிரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இன்று அஜீத் பிறந்தநாள் என்பதால் விவேகம் ஸ்பெஷலாக ஏதாவது வெளியாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்ட படக்குழுவினர் அஜித்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர்.

வெளியிட்ட சில நிமிடங்களிலேயே காட்டுத் தீயை விட வேகமாக பரவியது இந்த போஸ்டர்.

இந்த போஸ்டரை பார்க்கும் ராம்போ படத்தில் சில்வர் ஸ்டார் ஸ்டாலோன், ரஷ்யாவில் பயிற்சி மேற்கொள்ளும் இதுபோன்ற காட்சி ஒன்று வரும். அதை நமக்கு நினைவூட்டுகிறது.

அஜித் ரசிகர்கள் டீஸர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு கிடைத்தது என்னமோ இந்த போஸ்டர் மட்டும்தான்.

இதாவது கிடைத்ததே தன்னை சாந்திப்படுத்திக் கொண்டு எல்லாரும் “ஐ அம் வெயிட்டிங்க்” என்று விஜய் பட வசனத்தை சொல்லிக் கொண்டு திரிகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!