கொல மாஸா வந்த தல…. ஸ்தம்பித்தது டிவிட்டர்!! ஹேங் ஆனது யூடியூப்… டரியலானது மொத்த ரெகார்ட்!

Published : Dec 30, 2018, 03:22 PM ISTUpdated : Dec 30, 2018, 03:33 PM IST
கொல மாஸா வந்த தல…. ஸ்தம்பித்தது டிவிட்டர்!! ஹேங் ஆனது யூடியூப்… டரியலானது மொத்த ரெகார்ட்!

சுருக்கம்

நான்காவது முறையாக தல  அஜித்துடன் கைகோர்த்துள்ள சிவா இறங்கி அடிச்சுருக்கார். தமிழ் சினிமாவின் முந்தைய டீசர், டிரெய்லர் சாதனைகளை அடித்து துவம்சம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

நான்காவது முறையாக தல  அஜித்துடன் கைகோர்த்துள்ள சிவா இறங்கி அடிச்சுருக்கார், அஜித் உடல்மொழி அபாரம், தீப்பிடிக்கும் வசனங்கள். தேனி மாவட்ட பெண்ணாக கொள்ளை அழகில் ஜொலிக்கும் நயன்தாரா, அவரிடம் காதலை சொல்லும் அஜித் காதல்மன்னன் இப்படி டிரெய்லர் முழுவதும் கொல மாஸ் லோட் பண்ணி வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில், 'விஸ்வாசம்' பட ட்ரெய்லர் வெளியான 12 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளையும், 25 நிமிடங்களில் 2 மில்லியன் பார்வைகளையும் , 8 நிமிடங்களில் 2 மில்லியன் லைக்ஸ் அள்ளி சாதனை புரிந்துள்ளது. இதனை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது சத்யஜோதி நிறுவனம்.

நேற்று முன்தினம் வெளியான, பொங்கலுக்கு வெளியாகும் ரஜினிகாந்தின் பேட்ட ட்ரெய்லர் வெளியான 40 நிமிடத்தில் அதை 10 லட்சம் பேர் பார்த்திருந்த பேட்ட சாதனையை விஸ்வாசம் ஒரே நாளில் முறியடித்துள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?
கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது