'குட்டி தல'யின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட 'தல அஜித்'... வைரலாகும் புகைப்படம்..!

 
Published : Dec 09, 2017, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
'குட்டி தல'யின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட 'தல அஜித்'... வைரலாகும் புகைப்படம்..!

சுருக்கம்

ajith parthicipate advik school function

தல அஜித் பற்றி எந்தத் தகவல் வந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு அது மிகப் பெரிய சந்தோஷம் தான்.  அவரின் ரசிகர்கள் பலத்தைப் பற்றி கூறவே வேண்டாம்.... அவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் கூட இருக்கின்றனர்.

அஜித் தற்போது அவருடைய மகன் அத்விக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அங்கு அவர் ஒரு சாதாரண தந்தையாக தன்னுடைய மகனை சமாதனப் படுத்த தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் நடந்த ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதனை அஜித் ரசிகர்கள் பலர்  ‘குட்டி தல’யுடன் தல இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். தற்போது அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் 'விசுவாசம் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். விரைவில் தொடங்க உள்ள இந்தப் படத்தில் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக இது வரை அஜித்துடன் நடிக்காத  நாயகிதான் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தன்னுடைய குடும்பம் மட்டும் குழந்தையுடன் நேரம் கழித்து வருகிறார் அஜித்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!