மீண்டும் ஒன்று சேர்ந்த பிக் பாஸ் பிரபலங்கள்...ஏன் தெரியுமா?

 
Published : Oct 10, 2017, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
மீண்டும் ஒன்று சேர்ந்த பிக் பாஸ் பிரபலங்கள்...ஏன் தெரியுமா?

சுருக்கம்

again big boss celebraties join

கடந்த மூன்று மாதத்திற்கு முன் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி, பெருவாரியான ரசிகர்களின் ஆதரவோடு மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

100 நாட்களை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்துள்ள இந்த நிகழ்ச்சி குறித்து,  இதில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் அனைவரும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துவரும் நிலையில். பிக் பாஸ் போட்டியாளர்களை கௌரவிக்கும் விதத்தில் பிக் பாஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து போட்டியாளர்களும் கலந்துக்கொண்டுள்ளனர். குறிப்பாக அனைவருடைய மனதையும் கவர்ந்த ஓவியா பங்கேற்றுள்ளார்.

ஆனால் இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படும் என எந்த தகவலும் இது வரை வெளியாகவில்லை. இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!