ஆபாசமாக அரை நிர்வாண போஸ் கொடுத்த நடிகை அதிதி ராவ்..!

 
Published : Jan 23, 2018, 06:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
ஆபாசமாக அரை நிர்வாண போஸ் கொடுத்த நடிகை அதிதி ராவ்..!

சுருக்கம்

adhithi rao half nude vairal photo

இயக்குனர்  மணிரத்னம் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'காற்று வெளியிடை' ஆரம்பத்தில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் இருந்த போதும்... ஏனோ படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை அதிதி ராய், இவர் ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு 'ஸ்ரீநகரம்' என்கிற படத்தில் நடித்திருந்தாலும் இவரை பலர் நடிகையாக அறிந்துக்கொண்டது இந்தபடத்தில் தான்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், ஒரு சில சர்ச்சைகள் காரணமாக வெளிவராமல் இருக்கும் 'பத்மாவத்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவர், ரசிகர்களை குஷி படுத்தும் விதத்தில் மேலாடை இல்லையால் ஒரு போட்டோ ஷூட்டிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. 

அந்த புகைப்படம் இதோ:

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?