சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 12, 2020, 5:16 PM IST

இதையடுத்து கறுப்பு நிற பிகினி உடையில் தாறுமாறு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். 


இந்தியாவில் ஏப்ரல் 21ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற விஷயங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இப்படி நெருக்கடி நிலையிலும் சும்மா இருக்கமாட்டேன் என்று நடிகைகள் சிலர் தங்களது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

அப்படித்தான் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, கவர்ச்சிக்கு பெயர் போன இவர் வீட்டிற்கு பின்னாலேயே நீச்சல் குளம் வைத்திருப்பார் போல. எப்ப பார்த்தாலும் நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் கவர்ச்சி குளியல் போடும் வீடியோ, நிர்வாணமாக கப்பிங் மசாஜ் எடுக்கும் போட்டோ என சகட்டு மேனிக்கு கவர்ச்சியை வாரி இறைத்தார். 

ஊரடங்கில் வீட்டிற்குள் இருப்பவர்களை உசுப்பேத்தும் விதமாக ஊர்வசி பதிவிடும் படுகவர்ச்சி புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை குவித்து வருகின்றனர். அதனால் ஓவர் குஷியான ஊர்வசி, அதேபோன்ற ஹாட் போட்டோஸை பதிவிட்டு வருகிறார். கொஞ்ச நாளைக்கு முன்பு கறுப்பு நிற கிளாமர் டிரஸில் படுக்கையறையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். அந்த போட்டோ ஏகத்திற்கு லைக்குகளை குவித்தது. 

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹன்சிகா... ஹாட் பிகினியில் கவர்ச்சி தரிசனம்... வைரலாகும் போட்டோ...!

இதையடுத்து கறுப்பு நிற பிகினி உடையில் தாறுமாறு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்து ரசிகர்களுக்கு ஏதாவது ஆகாமல் இருந்தால் சரி, அப்படி ஒரு கவர்ச்சி ரணகளம். இந்த மாதிரி உடையில் வெளியில் போகாதீங்க என்ற கேப்ஷனுடன் படு சூடாக ஊர்வசி கொடுத்திருக்கும் அந்த போஸ் இதோ... 

click me!