அந்த வகையில் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடிவு செய்த ஹன்சிகா மஞ்சள் நிற பிகினியில் கலக்கலாக கொடுத்து முழு பிகினி போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.
ஹன்சிகாவின் கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். தற்போது தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் "மகா" படத்தில் நடித்த ஹன்சிகாவின் கைவசம் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. உடனே அதிரடி கவர்ச்சி பாதைக்கு மாறிய ஹன்சிகா ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாக வலம் வர வைத்தார்.
தனது கொழுக்கு மொழுக்கு உடலை குறைத்து ஒல்லி, பெல்லி லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா. மகா பட ஷூட்டிங்கை முடித்த கையோடு மாலத்தீவிற்காக சென்ற ஹன்சிகா, அங்கு தான் ஜாலியாக என்ஜாய் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். பிகினியில் தெளிவாக தெரியாத போட்டோஸை பார்த்த ரசிகர்கள் முழு பிகினி தரிசனத்தை காட்டுங்கள் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் அனைவரும் தங்களது பழைய புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடிவு செய்த ஹன்சிகா மஞ்சள் நிற பிகினியில் கலக்கலாக கொடுத்து முழு பிகினி போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ...
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 12, 2020, 9:42 AM IST