சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வரும் அரை நிர்வாண போட்டோ..!

 
Published : Jan 07, 2018, 11:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வரும் அரை நிர்வாண போட்டோ..!

சுருக்கம்

actress streyas hot photo spreading all over socila networks

நடிகை ஸ்ரேயா அரை நிர்வாண போட்டோ, சமூக வலைதளங்களில்   வைரலாக பரவி வருகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் தனுஷ் வரை முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் தற்போது எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து பல தனியார் நிறுவன விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக செல்கிறார்.

இந்நிலையில்,நடிகை ஸ்ரேயாவின் அரை நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

கொஞ்சம் காலமாகவே சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த ஸ்ரேயாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என அவரது ரசிகர்கள்  உற்சாகம் தெரிவித்து உள்ளனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!