சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 7, 2020, 3:19 PM IST

வழக்கமாக ஸ்ரீரெட்டியின் கவர்ச்சி போட்டோவை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் கூட தலை சுத்தி சொக்கிப்போகும் அளவிற்கு ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார். 


ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.  திரையுலகில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என பேரம் பேசுகிறார்கள் எனக்கூறி பரபரப்பு கிளப்பினார். அதையடுத்து டோலிவுட்டில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை சீரழித்தார்கள் எனக்கூறி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண், ராணா தம்பி அபிராம் டக்குபதி ஆகியோரை அசிங்கப்படுத்திய ஸ்ரீரெட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவி குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். 

இதையும் படிங்க: தயாரிப்பாளர்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளும் ராஷ்மிகா மந்தனா... இப்ப இது தேவையா?

கவர்ச்சி புகைப்படங்கள் கைகொடுக்காததால்,  முகநூல் பக்கத்தில் பிரபலங்கள் குறித்து டபுள் மீனிங் பதிவுகளை போட்டு அள்ளு தெறிக்கவிடுகிறார். அப்படி டபுள் மீனிங் பதிவுகள் மூலம் பிரபலங்கள் பலரையும் வம்பிழுந்து வந்த ஸ்ரீரெட்டி, தற்போது நடிகைகளையும் வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டார். 

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

சமந்தா, த்ரிஷா, தமன்னா, அமலா பால், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என முன்னணி நடிகைகள் ஒருவரையும் விட்டு வைக்காமல் வம்பிழுத்து வருகிறார். இடையில் இடையே தனது படுகவர்ச்சியான புகைப்படங்களையும் முகநூலில் பதிவிட்டு தேவையில்லாத பேச்சை வாங்கி கட்டி கொள்கிறார்கள். புடவையானாலும் சரி, மார்டன் டிரஸ் என்றாலும் சரி கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்ட ஸ்ரீரெட்டியால் மட்டுமே முடியும். அப்படி ஹாட் போட்டோஸ்களை வெளியிடுவதில் எல்லை தாண்டி வருகிறார். 

இதையும் படிங்க: 

வழக்கமாக ஸ்ரீரெட்டியின் கவர்ச்சி போட்டோவை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் கூட தலை சுத்தி சொக்கிப்போகும் அளவிற்கு ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இளம் வயதில் எடுக்கப்பட்ட  கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சும்மா பளீச்சென்று இருக்கும் ஸ்ரீரெட்டியின் அந்த அதிரிபுதிரி போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. ஸ்ரீரெட்டியின் ஹாட் கிளிக் இதோ... 
 

click me!