ஜங்கு ஜங்குன்னு குதிச்சு நடு ரோட்டில் நாக்கை நீட்டி குத்தாட்டம் போட்ட ஸ்ருதிஹாசன்! வைரலாகும் வீடியோ!

Published : Jan 29, 2020, 05:21 PM ISTUpdated : Jan 29, 2020, 05:23 PM IST
ஜங்கு ஜங்குன்னு குதிச்சு நடு ரோட்டில் நாக்கை நீட்டி குத்தாட்டம் போட்ட ஸ்ருதிஹாசன்! வைரலாகும் வீடியோ!

சுருக்கம்

நடிகை ஸ்ருதிஹாசன் இந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை லண்டனில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். லண்டனில் உள்ள நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய மகிழ்ச்சியில், நடு ரோட்டில் துள்ளி குதித்து, குழந்தை போல இவர் செய்த செய்கைகளும், அவர் ஆடிய நடனமும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் உள்ளது.  

இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். குளிர்காலத்திற்கு ஏற்ற போல் உடை, குல்லா, மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ போன்றவை அணிந்துள்ளார்.

இந்த டான்ஸை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, "எனது இனிய பிறந்தநாள் நடனம்.  இன்றைய தினத்தை, மிகவும் நேசிக்கிறேன், நன்றி செலுத்துகிறேன், மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்! நான் மிகவும் அதிஷ்டமான பெண். எனவே இதனை கொண்டாட ஒரு  நடனம் உங்களுக்கு.

இன்று எனக்காக என்னுடைய சமூக வலைத்தளத்தில், வாழ்த்திய ஆன்லைன் குடும்பத்திற்கும், லண்டனில் உள்ள எனது அன்பான நண்பர்களுக்கும் நன்றி. இங்கு அமைதியாகவும்,  அழகாகவும் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளேன் என கூறியுள்ளார்.

வைரலாகிவரும் ஸ்ருதியின் டான்ஸ் இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!