"அழகிய அசுரா" பாடலுக்கு டிக்-டாக்... ஷெரினின் பின்னழகை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ...!

தற்போது மீண்டும் பக்கா ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள ஷெரின் அவரை பிரபலமாக்கிய அழகிய அசுரா பாடலுக்கு டிக்-டாக் செய்துள்ளார். 


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

Tap to resize

Latest Videos

ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரினின் தோற்றம் நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டது. நாளுக்கு நாள் சூடு பிடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை போல, ஷெரினின் தனது உடல் எடையை கடகடவென குறைக்க ஆரம்பித்தார். சரியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து, பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின் செம்ம ஸ்லீம்மாக க்யூட்டாக காட்சியளித்தார். 

Where am i going !🖤🥰 pic.twitter.com/uj3PianViA

— Sherin Shringar (@SherinShringar_)

தற்போது மீண்டும் பக்கா ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள ஷெரின் அவரை பிரபலமாக்கிய அழகிய அசுரா பாடலுக்கு டிக்-டாக் செய்துள்ளார். அந்த பாடலுக்கு ஜன்னல் வச்ச ஜாக்கெட் மற்றும் புடவையில் அன்னநடை நடந்து செல்லும் ஷெரினின் அசத்தல் வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. அதில் மின்னல் இடையை ஆட்டி, ஷெரின் நடக்கும் பூனை நடையை லைக்குகளை குவித்து வருகிறது.  

click me!