ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள்..? வைரலாகும் ராஷ்மிகாவின் பதில்.!

Published : Jul 09, 2021, 03:52 PM IST
ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள்..? வைரலாகும் ராஷ்மிகாவின் பதில்.!

சுருக்கம்

ரசிகர் ஒருவர், ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள் என கேட்ட கேள்விக்கு... இவர் கூறிய பதில் வைரலாகி வருகிறது.

மிகக் குறுகிய காலத்தில், கோலிவுட், டோலிவுட், மற்றும் பாலிவுட் வரை சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் ரசிகர் ஒருவர், ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள் என கேட்ட கேள்விக்கு... இவர் கூறிய பதில் வைரலாகி வருகிறது.

கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் நடிகர் கார்த்தி நடித்து வரும், 'சுல்தான்' படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்து விட்டார். தற்போது பாலிவுட் திரையுலகில் நடித்து வரும் படத்திற்காக மும்பையில் உள்ளார். அவ்வப்போது அவர் வெளியில் செல்லும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

அதே போல் எப்போது சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கும் ராஷ்மிக்கா, தன்னுடைய ரசிகர்கள் கேட்க்கும் கேள்விக்கு எந்த ஒளிவு, மறைவு இல்லமால் பளீச் என பதில் கூற கூடியவர். அந்த வகையில், இவரது ரசிகர் ஒருவர் ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை சிகரெட் புகைப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்க்கு ராஷ்மிக்கா... "நான் சிகரெட் புகைக்க மாட்டேன்... யாரவது சிகரெட் பிடித்தால் அவர்களை விட்டு விலகி இருக்குபெண் என தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!
அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்