மேலாடை இல்லாமல் இளம் நடிகருடன் மோசமான கவர்ச்சியில் நடிகை ராய் லட்சுமி! போஸ்டரை பார்த்து ஆடி போன ரசிகர்கள்!

By manimegalai a  |  First Published Feb 8, 2020, 9:47 AM IST

நடிகை ராய் லட்சுமி, பிரபல தனியார் இளையதள ஊடகம் ஒன்றிற்காக நடித்துள்ள 'Poison 2 ' என்கிற வெப் சீரிஸில் படு கவர்ச்சியாக பிரபல நடிகருடன் நிற்கும் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்களையே இவ்வளவு கவர்ச்சியா என மிரட்சியாகி  உள்ளனர்.
 


நடிகை ராய் லட்சுமி, பிரபல தனியார் இளையதள ஊடகம் ஒன்றிற்காக நடித்துள்ள 'Poison 2 ' என்கிற வெப் சீரிஸில் படு கவர்ச்சியாக பிரபல நடிகருடன் நிற்கும் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்களையே இவ்வளவு கவர்ச்சியா என மிரட்சியாகி  உள்ளனர்.

நடிகை ராய் லட்சுமி தமிழில், கடந்த 2005 ஆம் ஆண்டு, தளபதியின் சகோதரர் விக்ராத் அறிமுகமான 'கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடிக்க துவங்கினார்.

Tap to resize

Latest Videos

undefined

ஆனால் இவரால், இதுவரை முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. ஹிந்தியில் இவர் நடிப்பில் 50 ஆவது படமாக உருவான 'ஜூலி' படத்தில் படு கவர்ச்சியாக நடித்த போதிலும் இப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரின் கவனம், தற்போது வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில்... பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு, பாலிவுட் நடிகர் சிவதானியுடன் இணைந்து 'Poison 2 ' என்கிற வெப் சீரிஸ் நடித்துள்ளார்.

இந்த வெப் சீரிஸ் போஸ்டரை தற்போது ராய் லட்சுமி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளார். இந்த போஸ்டரில் மேலாடை போடாமல்... ராய் லட்சுமி சிவதானியை கட்டிப்பிடித்த படி உள்ளார். எனவே மோசமான கவர்ச்சியை இந்த வெப் சீரிஸில் ராய் லட்சுமி வெளிப்படுத்துளார் என எதிர்பார்க்கலாம்.

My first venture in to the world of web !!!
Brace yourselves for my next!! As I debut with @zee5 for the second season of a succe ❤️

This April we set the temperatures soaring with some high voltage drama - a story of love and revenge pic.twitter.com/ykNHY8uKW3

— RAAI LAXMI (@iamlakshmirai)

click me!