விதவிதமான பிகினியில்... ஹாட் போஸ் கொடுத்த லட்சுமி ராய்... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் போட்டோஸ்...!

Published : Dec 14, 2019, 06:12 PM IST
விதவிதமான பிகினியில்... ஹாட் போஸ் கொடுத்த லட்சுமி ராய்... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் போட்டோஸ்...!

சுருக்கம்

ஆனால் டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் துபாய்க்கு இன்பச்சுற்றுலா போன லட்சுமி ராய், அங்கு கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

விக்ராந்த் உடன் "கற்க கசடற" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதன் பின்னர் 'தர்மபுரி', 'காஞ்சனா', 'நீயா 2' போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை. தற்போது ராய் லட்சுமி 'சிண்ட்ரெல்லா' என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். 

அதன் பின்னர் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், புது திட்டம் போட்ட லட்சுமி ராய். கஷ்டப்பட்டு தனது உடல் எடையைக் குறைத்தார். ச்சே! பட வாய்ப்புக்காக லட்சுமி ராய் எப்படி எல்லாம் கஷ்டப்படுறாங்க, நல்ல நடிகையை மதிங்கப்பா என ரசிகர்கள் குரல் கொடுத்தனர். 

ஆனால் டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் துபாய்க்கு இன்பச்சுற்றுலா போன லட்சுமி ராய், அங்கு கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

அந்த புகைப்படங்களுக்கு வந்த லைக்குகளைப் பார்த்த லட்சுமி ராய், தற்போது கலர், கலரான பிகினி உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். லட்சுமி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அப்புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. 

நீச்சல் குளத்தின் அருகே பிகினியில் விதவிதமான போஸ்களில் லட்சுமி ராய் எடுத்த புகைப்படங்கள் இளைஞர்கள் இடையே லைக்குகளை குவித்து வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!