பொய் சொன்னதால் நடிகையின் தலையை துடிக்க துடிக்க வெட்டிய துணை நடிகர்கள்...! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

 
Published : May 10, 2018, 07:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
பொய் சொன்னதால் நடிகையின் தலையை துடிக்க துடிக்க வெட்டிய துணை நடிகர்கள்...! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

சுருக்கம்

actress meenatchi daaba murder case

பிரபல நேபாள நடிகை மீனாட்சி தாபா, கடந்த 2012 ஆம் ஆண்டு மும்பையில் படப்பிடிப்பில் இருந்த போது தன்னை பணக்கார வீட்டுப் பெண் எனவும், பொழுதுபோக்கிற்காக மட்டுமே படத்தில் நடிப்பதாகவும் மிகவும் பந்தாவாக கூறியுள்ளார்.

இதனை கேட்ட துணை நடிகர்கள், அமித் ஜெய்ஸ்வால் மற்றும் பிரீத்தி சுரின் ஆகியோர் மீனாட்சி தாபாவை கடத்தி அவருடைய பெற்றோரிடம் இருந்து மிகப்பெரிய தொகையை வசூலிக்க முடிவு செய்தனர்.

இதனால் நடிகை மீனாட்சியை அலகாபாத்திற்கு கடத்திச் சென்ற இவர்கள். மீனாட்சியின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால்  இறுதியில் இவர்கள் கேட்ட பணம் கிடைக்காததால் ஆத்திரத்தில் மீனாட்சி தாபாவின் தலையைத் துண்டித்துக் கொலை செய்தனர்.

மேலும் இவர்கள் தான் குற்றவாளிகள் என கைது செய்யப்பட்ட நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இருவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி இவர்கள் தான் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார் விரைவில் இவர்களுடைய தண்டனை விவரம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!