‘ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 21, 2020, 12:10 PM IST

ஆரஞ்சு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் தனது முன்னழகு தெரியும் படியாக மோசமாக டிக்-டாக் செய்துள்ளார்.  


“ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அதன் பின்னர் ‘வில்லன் ‘,  ‘அன்பே சிவம்’,  ‘திருமலை’,  ‘வில்லன்’ உள்ளிட்ட பல படங்களில்ம் நடித்தார். தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் "ஆம்பள" படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார். அடுத்து எங்க அம்மா, அண்ணி, அக்கா கேரக்டரில் நடிக்க வைக்கப் போறாங்களே என்று பயந்து போன கிரண் புது ட்ராக்கிற்கு மாறினார். 


அதன்படி, எப்படியாவது பட  வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார் கிரண். படவாய்ப்பிற்காக கிரண் வெளியிடும் அப்படிப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி விடுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: 

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரண் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். வீட்டிற்குள் இருந்தாலும், கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிளு, கிளுப்பாக வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி அதிரிபுதிரி கவர்ச்சி காட்டி கிரண் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து சிலர் திட்டி தீர்த்தாலும், பலர் லைக்குகளை குவிக்கின்றனர். 

இதையும் படிங்க: 

ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியுள்ள திரைப்பிரபலங்கள் பலரும் தற்போது டிக்-டாக்கில் பிசியாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கிரணும் அப்படித்தான் இந்த லாக்டவுன் நேரத்தை டிக்-டாக் மூலம் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். நாள்தோறும் அதிகரித்து வந்த கிரணின் அட்ராசிட்டி இப்போது எல்லை மீறிவிட்டதாகவே தோன்றுகிறது. சமீபத்தில்  ஓ போடு பாடலுக்கு டிக்-டாக் செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு... குவியும் வாழ்த்துக்கள்...!

ஆரஞ்சு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் தனது முன்னழகு தெரியும் படியாக மோசமாக டிக்-டாக் செய்துள்ளார்.  ஸ்டைலிஷ் கூலிங் கிளாஸை போட்டுக்கொண்டு வேண்டுமென்றே கவர்ச்சியாக தெரியும் ஆங்கிளில் நின்ற படி கிரண் செய்துள்ள இந்த டிக்-டாக் வீடியோ நெட்டிசன்களை கொஞ்சம் கடுப்பாக்கியும் உள்ளது. 
 

click me!