நடிகை கஜோல் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்...! கதறும் குடும்பத்தினர்..!

Published : Oct 06, 2020, 07:37 PM IST
நடிகை கஜோல் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்...! கதறும் குடும்பத்தினர்..!

சுருக்கம்

தமிழில் நடிகர் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான, மின்சார கனவு படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின், கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.  

தமிழில் நடிகர் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான, மின்சார கனவு படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின், கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும், ஒரு மகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாலிவுட் படங்களில், கணவன் மனைவி என இருவருமே போட்டி போட்டு நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை கஜோலில் கணவர் அஜய் தேவ்கனின் சகோதரர், அனில் தேவ்கான் நேற்று இரவு எதிர்பாராத விதமாக மரணம் அடைந்துள்ளார். இது குறித்து அஜய் தேவ்கான் தனது டுவிட்டரில் குறிப்பிடும் போது ’எங்கள் அன்புக்குரிய சகோதரர் அனில் தேவ்கான் நேற்றிரவு காலமானதை அறிந்து மனமுடைந்து ரை நாங்கள் ரொம்பவே மிஸ் செய்கிறோம். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பிரார்த்தனை நிகழ்ச்சியை நாங்கள் ரத்து செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். அஜய்தேவ்கானின் சகோதரர் அனில்தேவ்கான் மறைவையொட்டி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!